Sunday, August 23, 2009

சின்ன குமுறல்

மதுரை என்ற அழகிய மற்றும் பாரம்பரிய ஊரில் கூட என்ற இந்த ஒழுங்கு முறை... கேட்டால் மதுரை முன்னேறுகிறது என்ற வார்த்தை வேறு. சாதரண மக்கள் இதனால் எவ்வளவு கஷ்ட படுகின்றனர் என்று யாருக்கும் தெரியவில்லை.. உதாரணம்

மதுரையில் குளிர் சாதன மற்றும் சொகுசு பேருந்து
திரைஅரங்கில் முன்பதிவு முறை மற்றும் சோதனை செய்து உள்ளே அனுப்புவது
தலைகவசம் அணிய சொல்வது
பொழுதுபோக்கு முறைகளில் புது வழிமுறை


இப்படி பல புது வழிமுறைகள் ...சாதரண மக்களில் ஒருவன் என்ற முறையில் என் மன குமுறல்....

2 comments:

Ramkumar said...

> மதுரையில் குளிர் சாதன மற்றும் சொகுசு பேருந்து
>பொழுதுபோக்கு முறைகளில் புது வழிமுறை
Satharna bus nippatti iruntha than thappunu nenaikiren. Makkal thangal porulatharathai porruthu thangal pokkuvarathai select seiyattume
>திரைஅரங்கில் முன்பதிவு முறை மற்றும் சோதனை செய்து உள்ளே அனுப்புவது
Ippo ulla kalathil oru thirai arangai nadathuvathenbathey periya visayam, Athai suthamaga vaithirukka vendum endru ninaipathu thavara ?
Black ticket virukkum pazhakkathai encourage seiyvathillai, athu oru thappa.
>தலைகவசம் அணிய சொல்வது
ungal uyirai pathukakku porruttu arasangam sollvathai konjam kelungalen.

Nama nalla irukkanumna sila vithikalai pinpatri than aga vendum.
Eppoluthum ilavasam, arasanga salukkai pondra vatreye ethirpartha eppadi, Ninga nalla irukkanumna ninga than uzhaikkanum, ninga than kastapadanum.

ithil pothu makkal eppadi kasta padukindranar endru solla mudiyuma ?

Anonymous said...

dei,

Idhu ellam nalla visayam da ... I appreciate it !!!

2rs dosa sapita naama 200rs Burger sapitaradhu illiya enna !!??

Cheers,
- Sundar