Showing posts with label காதல். Show all posts
Showing posts with label காதல். Show all posts

Friday, March 19, 2010

என் அருகில் நீ இருந்தால்


வெயில் காலம் உனக்கு.. எனக்கோ பனி காலம்

பூக்களின் மத்தியில் நீ.. போர்களத்தின் மத்தியில் நான்

பருகும் தண்ணீர் உனக்கு.. எனக்கோ அமிர்தம்

பாண்டியன் பேருந்து உனக்கு...எனக்கு இந்திர வாகனம்

நீ சாதாரண பெண் மற்றவருக்கு.. தேவலோக தேவதை எனக்கு

எல்லாம் நீ என் அருகில் இருந்தால்.


இது உன் தங்கைக்கும் பொருந்தும்

Thursday, January 21, 2010

இன்றைய சிந்தனை


மோசமான ஆண்கள் பிறப்பதில்லை...
அவர்கள் உருவாக்க படுகிறார்கள்...
சில மோசமான பெண்களால்

-- யாரோ சொன்னது…

Tuesday, January 19, 2010

இன்றைய சிந்தனை


பிறந்த நாள் முதல் 24  மணி நேரமும், 365 நாட்களும் இயங்கும் மூளை,
காதலில் விழும் நேரம் முதல் செயல் இழந்து விடுகிறது

-- யாரோ சொன்னது...