Showing posts with label குறும்படம். Show all posts
Showing posts with label குறும்படம். Show all posts

Sunday, March 14, 2010

அமையுமா நமக்கு??



சமீபத்தில் பார்த்த மற்றும் மனதை தொட்ட ஒரு சின்ன காதல் கதை...

எனது நண்பர்கள் சிலபேர் புத்துணர்ச்சி இல்லாமல் காலையில் வேலைக்கு போவதை பார்த்து உள்ளேன். இக்குறும்படத்தில் வரும் நாயகன் கூட இப்படி வருவதை பார்த்தல் நிஜத்தில் இக்கதை நடப்பது போலவே ஒரு உள்ளுணர்வு... இப்படி சில விஷயங்கள் இதில் உண்டு... கண்டிப்பாக எல்லோருக்கும் பிடிக்கும் என்று நம்புகின்றேன்....

Saturday, January 02, 2010

குறும்படம்

என் அலுவலக நண்பர்களில் ஒருவர் தனது இயக்குனர் கனவையும், இன்னொருவர் நடிக்கும் கனவையும் வெளி உலகுக்கு தெரியபடுத்த ஒரு குறும் படத்தை எடுத்தனர். உங்கள் பார்வைக்கு அந்த படம்


http://www.youtube.com/watch?v=1nKoFJF4jpE

உங்கள் மேலான கருத்துக்களை நீங்கள் இந்த வலைத்தளத்திலே தெரிவிக்கலாம்

குறிப்பு: இந்த படத்தை ஸ்டுடியோவில் என்று வசனம் பேசி அதை பதிவு செய்து, ஒரு முழு படமாக்க ரூ. 12000 ஆனது என்றால், என்னால் இன்றும் நம்பமுடியவில்லை.