Showing posts with label வைகையின் சாரல். Show all posts
Showing posts with label வைகையின் சாரல். Show all posts

Friday, November 27, 2009

மறுபடியும் வந்துட்டோம்லே

பல்வேறு திருமண வைபவங்கள், புது மாதிரியான வேலை, "பொன்னியின் செல்வன்" ன் ஈர்ப்பு மற்றும் தகவல் தொழில் நூட்ப வசதி இல்லாமை என்ற காரணங்களினால் கடந்த ஒரு மாத காலமாக என் பதிவை வலைபதிவில் பதிய வைக்க முடியவில்லை.

அமைதிக்கு பின் புயல் என்பதை போல... மீண்டும் சாரல் ஆரம்பம் ஆகிறது...

அன்புடன்
வைகையின் சாரல்