Tuesday, December 16, 2008

மீண்டும் ஒரு கலாச்சார அழிவு

தொழில் நுட்ப கல்லூரியில் நெருங்கிய நண்பர்களில் ஒருவர், நல்ல பண்புடைய, அதி புத்திசாலியான அவர் தன் கலாச்சாரத்திற்கு தொடர்பு அல்லாத ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து இருப்பதை அறிந்து மனம் எரிமலை போல் வெடித்து விட்டது. எனது நெருங்கிய சுற்று வட்டாரத்தில் இப்படி நடப்பது இரண்டாவது கலாச்சார அழிவு. முதலாவது நபர் கூட அதி புத்திசாலி தான். இருத்தாலும் எனது தோழர்க்கு மனமார்ந்த திருமண நல்வாழ்த்துக்கள்.

நல்ல வேலை நான் அதி புத்திசாலியாக பிறக்கவில்லை. கடவுளுக்கு இதற்க்காக நன்றி கூறுகிறேன்.

2 comments:

Anonymous said...

தன் வாழ்க்கை பற்றி மட்டுமே சிந்திப்பவர் இவர்கள்.. நாளை பிறக்க போகும் குழந்தைகளின் கல்வி, எதிர்காலம் பற்று இவர்களுக்கு கவலை இல்லை போலும்.
அவரவர் வாழ்கை அவரவர் கையில்...

BadhriNath said...

enna ninaiththaalum, Engirundhaalum vaazhga ena thaan solla mudiyum.