Wednesday, December 10, 2008

தமிழ் கலாச்சாரம்


ஒரு வாரத்திற்கு முன்பு, நடிகர் கமல் விருமாண்டி திரைப்படம் தொடங்குவதற்கு முன்னால் அரசியல்வாதிகளால் ஏற்பட்ட துயரங்களை பற்றி விளக்கும் ஒரு சிறு படத்தை பார்த்தேன். அதில் தமிழ் கலாச்சாரம், ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை கலாச்சாரம் மாறுகிறது என்று கூறிகிறார். அது உண்மையா? அக்கருத்துகளை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை கலாச்சாரம் மாறுகிறது என்று சொன்னால் அத்தகைய கலாச்சாரத்தை ஒரு கலாச்சாரமாக எடுத்துக்கொள்ள முடியாது. ஆனால் நாம் நமது கலாச்சாரத்தை, பரம்பரியத்தை உலகின் முதலாவது என்று கூறி கொள்ளும் வேளையில், உலக புகழ் பெற்ற நடிகர் அதுவும் தமிழ் கலாச்சாரத்தை புரியவைக்கும் திரைப்படங்களை (16 வயதினிலே, அபூர்வ ராகங்கள், தேவர் மகன், விருமாண்டி, ஹேராம் ) எடுத்தவர் கூறுவது சரியா?

இவ்விசயத்தை பல்வேறு கோணங்களில் ஆராயந்து பார்த்து, முடிவில் தமிழ் கலாச்சாரம் என்னவென்று நானே கேட்டு கொண்டது தான் மீதம்.

5 comments:

Ramkumar said...

தமிழ் கலாச்சாரம் ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை முற்றிலுமாக மாறுபடுவதாக அவர் சொல்லவில்லை. தமிழ் கலாச்சாரத்தில் உள்ள சில கொடுமையான மற்றும் பழமையான விசயங்களே மாற்றம் அடைகின்றன. அதை அவர் ஏற்று கொள்கிறார். பொது மக்களும் தங்களை அறியமால் தங்களின் சுயநலனுக்காக அதை ஏற்று கொள்கிறார்கள். ஆனால் சில அரசியல் வாதிகள் தங்களுடைய பெயர் இதில் அடிபட வேண்டும் (publicity) என்பதற்காக, சண்டியர் என்று பெயர் வைத்தால் தமிழ் கலாச்சாரம் கெட்டு விடும் என்று புலம்பி கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் இந்த பெயர்கள் வைத்தால் மட்டும் தமிழ் கலாச்சாரம் தலைதோங்குமாம். சில படத்தின் பெயர்கள்
தெனாவெட்டு , போக்கிரி, கில்லி, பையா

தமிழ் படத்தின் பெயரால் தமிழ் கலாச்சாரம் கெடும் என்றால் இது போன்ற பட பெயர்களை எப்படி அனுமதித்தார்கள்

Ramkumar said...

http://jp.youtube.com/watch?v=C5uHxcSga5U

That video in Youtube

BadhriNath said...

Thirukkural eludhina thiruvalluvar could be a jain or a christian

appadinu sonna oru mental case ellam thamizh kalacharatha pathi pesinaa enna panradhu.

He is a good actor, he should stick to that. This is like Dhoni talking about rocket science....

Anonymous said...

Vikram Prasanna wrote:
HI Nirmal,
Every one talks a little away from normal /sound at times .this applies to Kamal also. Moreover this is to a particular politician(!!!!) not to be taken as a therory or thesis.

Sure it is not like a criketer talking abt roket science..there is lot connection b/w a feature film and culture.A good ( with Headweight ) will obviously gert frustated when such hurdles come !!!
AAthu sari .....neyanna JLF* aaaa.Varawaylayaa illeya..


*Job Less Fellow-
Vikram

வைகையின் சாரல் (Vaigaiyin Saral) said...

Dei poli samiyar,

Who is JLF? You got time to read my article and posted your comments also... So i can think you don't have job...