Friday, January 15, 2010

கங்கண சூரியகிரகணம்

நாங்களும் பாத்துட்டோம்லே... வானில் வைர வளையம் என்று தொலைக்கட்சிகளால் அலங்கரிக்கப்படும் இந்த கிரகணம், வீட்டில் (மதுரையில்) இருந்த படி பார்த்து ஆகி விட்டது (மனதில் ஒரு சந்தோசம் தான்).... 




காலை 11:15 மணி அளவில் கிரகணம் ஆரம்பிக்கும் போது ஒரு முறை பார்த்தது... அதே போல் மதியம் 01:20  மணி நேரத்தில் முழு சூரியகிரகணம் பார்த்து ஆகி விட்டது. வீட்டில் இருந்து சும்மா வெளியில் போகும் போது, பக்கத்து வீட்டில் இருக்கும் சிறு வாண்டுகள், எதோ ஒரு கண்ணாடியை போட்டு கொண்டு வானில் வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தனர். அதை பார்க்கும் போது தான் எனக்கும் நியாபகம் வந்தது.. உடனே அவர்களிடம் இருந்து கண்ணாடியை வாங்கி இந்த நூற்றாண்டின் அரிய கிரகணத்தை கண்டாகிவிட்டது....

No comments: