Thursday, January 14, 2010

பொங்கல் வாழ்த்துக்கள்

தை பிறந்தால் வழி பிறக்கும்
தடைகள் தகரும்
தலைகள் நிமிரும்
நிலைகள் உயரும்
நினைவுகள் நிஜமாகும்
கதிரவன் விழிகள்
விடியலை கொடுக்கும்
அவலங்கள் அகலும்- என்ற
நம்பிக்கையில்
என் இதயம் கனிந்த
தமிழர் திருநாள் வாழத்துக்கள்












 

















பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் தமிழர் மற்றும் தை திரு நல் வாழ்த்துக்கள்...

No comments: