Thursday, October 02, 2008

தசரா

மைசூர் தசரா திருவிழா உலகப்புகழ் பெற்றது. மைசூர் அரசவம்சத்தினர் சார்பில் தசரா விழா பத்து நாட்கள் கொண்டாடப்படும். முதலாம் ராஜ உடையார் (1578 - 1617) ஆட்சிக்காலத்தில் தொடங்கிய இந்தவிழா இன்றுவரையிலும் சிறப்புடன் ந்டைப்பெற்று வருவது குறிப்படத்தக்கது.
குலசை: மைசூருக்கு அடுத்தப்படியாக் தசராவிழாக்கு புகழ்பெற்ற ஊர் தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேசரன்பட்டிணம் ஆகும். இங்குள்ள முத்தாரம்மன் கோவிலில் 10 நாட்கள் நடைபெறும் இந்த விழா கொஞ்சம் வித்தியாசமானது. வேண்டுதல் செலுத்தும் பக்தர்கள் பல்வேறு வேடங்களில் இங்கு வருவது தான் சிறப்பு.
இந்தியாவின் பிரமாண்டான முறையில் நடைபெறும் விழாக்களில் ஒன்றான இந்த தசரா விழா ந்ம் பண்பாடு, கலாச்சாரத்தை வளர்ப்பதோடு, உலக அளவில் இந்தியாவின் பெருமையை பறைசாற்றவும் செய்கிறது.

No comments: