எனது உற்ற நண்பர் திரு. செந்தில் சகா அவர்களுக்கு பிப்ரவரி மாதம் 25ம் தேதி சேலம் ஆத்தூரில் திருமணம் நடைப் பெற்றதை தெரிவித்து கொண்டு, என்னுடைய திருமண வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.
நான் கண்டிப்பாக நேரில் சென்று வாழ்த்த நினைத்த மணமக்களில் இவர்களும் ஒருவர். ஆனால் மிக முக்கிய வேலை காரணமாக, என்னால் நேரில் செல்ல முடியவில்லை என்பதால் வருந்துகிறேன்..
No comments:
Post a Comment