எனது பொறியியல் கல்லூரியில் உற்ற நண்பர்களில் ஒருவரான (போலிசாமியார்என்றுகொடுமையாகஅழைக்கப்படும்), பலவகை திறமைகளை கொண்ட திரு. விக்ரம் பிரசன்னாஅவர்களுக்கு இன்று 21ம் தேதி மதுரையில் பிரமாண்டமானமுறையில்திருமணம் நடைப் பெறுவதை தெரிவித்து கொண்டு, என்னுடைய திருமண வாழ்த்துகளைதெரிவித்து கொள்கிறேன்
இந்த திருமணத்தை ஒட்டி(ஆனந்த?) கண்ணீர் உடன் இருக்கும் சிங்கத்துக்கு, என்னுடைய மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கிறேன்..
No comments:
Post a Comment