Sunday, January 18, 2009
அண்ணன், தம்பி தரிசனம்
என்னடா இது பொங்கல் என்று தான் தொலைக்காட்சி பார்த்து வீணடித்து விட்டோம் என்று நினைத்து, மாட்டுப்பொங்கல் அன்று எங்கயாவது போலாம் என்று நினைத்து செட்டியர்களின் நகரமான காரைக்குடிக்கு அருகில் உள்ள பிள்ளையார்ப்பட்டியை தேர்ந்து எடுத்தேன். என்னுடைய அதிர்ஷ்டமோ என்னோவோ 3 மணிநேரத்தில் பார்க்க வேண்டிய கணபதியை 30 நிமிடத்தில் தரிசித்து வெளியில் வந்தேன். சற்று நேரம் இருந்ததால், குன்றக்குடிக்கு (3கீ.மீ தூரம் தான்)போய் கணபதியின் தம்பியையும் பார்த்தோம். விசஷ நாளில் குடும்பத்துடன் வெளியில் செல்வது நன்றாக தான் இருந்தது.
Labels:
காரைக்குடி,
சுற்றுலா,
பிள்ளையார்ப்பட்டி
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
vinayagan = vina agatrubavan [removing questions and there by giving knowledge]. Heard this explanation sometime back. May the lord give us all good buddhi.
Post a Comment