ஜீவா, ஒரு தினசரி நாளிதழில் பணிபுரியும் ஒரு புகைப்பட கலைஞர். அவரோடு பணிபுரியும் இரண்டு கதாநாயகிகள். அனைவரும் சேர்ந்து ஒரு புதிய கட்சியை புகழ்ந்து, பழைய கட்சிகளின் மற்றொரு சின்ன சின்ன விஷயங்களை வெளிகாட்டி தங்கள் வேலைகளை சரியாக செய்கின்றனர். புதிதாக ஆட்சி அமைத்த உடன், இளம் தலைவர் யார் மற்றும் பின்னனி என்ன என்பதே கதை.
இப்படி பல குறைகளை கண்டுபிடித்தாலும், படத்தில் பாராட்டப்பட்ட வேண்டிய விஷயம் திரைக்கதையும், ஒளிபதிவளரும் தான். ஒளிபதிவலரின் உழைப்பு பாடல் காட்சிகளிலும், வண்ணமயமான காட்சிகளிலும் காணமுடிகிறது. மொத்தத்தில் இந்த படத்தை பொழுதுபோக்கு படமாக நினைப்பதை தவிர, ஒரு யதார்த்தமான படமாகவோ அல்லது உலகதரம் என்றோ கருத முடியாது.
No comments:
Post a Comment