பத்தாம் வகுப்பு படிக்கும் வரை, நட்பு என்பது அனுபவரீதியாக நான் அறிந்து கொண்டதில்லை.
முதல் முதலில் தொழில் நூட்ப கல்லூரி சேர்க்கை காரணமாக நேர்முக தேர்வுக்கு சென்னைக்கு
பயணம் ஆனேன். என் அறிவுக்கு எட்டிய வரையில் அது தான் நான் மேற்கொண்ட முதல் பயணம் அதுவும்
வைகையை கடந்து. அங்கு தான் இந்த நண்பர் அறிமுக ஆனார். அதன் பின், கல்லூரி ஆரம்பம் ஆன
முதல் அன்று பேருந்தில் இணைந்து பயணம் ஆனோம்.
இரண்டு சக்கர வாகனத்தில் செல்லும் போது, நான் கீழே விழுந்து அடிபட்டு இருக்கும் நேரத்தில்,
அவரின் நட்பு பற்றி அறிய முடிந்தது. நண்பனுக்கு ஒன்று என்றால் எதையும் தங்கும் நபர். கல்லூரியில் மூன்று ஆண்டு, கல்லூரி முடித்து பனிரெண்டு வருடங்கள் இருந்தாலும், இன்னும்
நட்பு தொடரும் நண்பனுக்கு இன்று மதுரையில்
திருமணம். என் நண்பர் சிவா பிரகாஷ் அவர்களின் திருமணத்திற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
Showing posts with label வாழ்த்துக்கள். Show all posts
Showing posts with label வாழ்த்துக்கள். Show all posts
Friday, January 18, 2013
திருமண வாழ்த்துக்கள் - சிவா பிரகாஷ்
Labels:
2013,
திருமணம்,
நல்வாழ்த்துக்கள்,
மதுரை,
வாழ்த்துகள்,
வாழ்த்துக்கள்
Tuesday, January 01, 2013
புத்தாண்டு வாழ்த்துக்கள் - 2013
Labels:
2013,
புத்தாண்டு,
வாழ்த்துகள்,
வாழ்த்துக்கள்
Monday, November 26, 2012
திருமண வாழ்த்துக்கள் - அங்கூர் தேசாய்
என்னுடைய முன்னால் அர்கன்சாஸ் தோழர் அங்கூர் தேசாய் அவர்களின் திருமணம் இன்று அகமதாபாத், குஜராத்தில் நடைபெறுவதை தெரிவித்துக் கொண்டு, என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் பழகிய முதல் மேற்கு இந்தியா நபர். காரம் என்றாலே என்னவென்று தெரியாத நபர்/மக்கள். வடஇந்திய மக்களின் வாழ்க்கை முறையை கேள்வி தான் பட்டு இருக்கிறேன். ஆனால் கண் கூடாக பார்த்தது இவரை வைத்து தான். வித்தியாசமான பல எண்ணங்களை காண முடிந்தது. நான் ஒரு
இந்து மதத்தை சேர்ந்தவன் என்பதில் ஒரு மகிழ்ச்சி அவருக்கு.
தீடிர் என்று நான்கு அல்லது ஐந்து பேர் வருவார்கள். என்னை அறிமுக படுத்திய நிமிடத்தில் இருந்து, அனைவரும் என்னுடன் இருவது வருடம் பழகியது போல் பேச்சு. அதுவும் ஆண், பெண் என்ற பேதம் இல்லாமல். இரவு மூன்று வரை ஆட்டம் மற்றும் விளையாட்டு. ஒரு முழுவருடம் நான் டெல்லியில் இருந்ததாக ஒரு நினைப்பு. என்னால் மறக்க முடியாத நண்பர்கள். நான் கண்டிப்பாக நேரில் சென்று வாழ்த்த வேண்டும் என்ற ஆசை இருந்தது. இப்போது முடியாவிட்டாலும், கண்டிப்பாக ஒரு நாள் மற்றொரு வடஇந்திய திருமணத்தை காண்பேன் என்பது உறுதி.
Labels:
2012,
அகமதாபாத்,
குஜராத்,
திருமணம்,
வாழ்த்துகள்,
வாழ்த்துக்கள்
Friday, November 23, 2012
திருமண வாழ்த்துக்கள் - மோகன்தாஸ்
என்னுடைய பொறியியல் கல்லூரி தோழர் மோகன்தாஸ் அவர்களின் திருமணம் இன்று கோயம்புத்தூரில் நடைபெறுவதை தெரிவித்துக் கொண்டு, என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
Labels:
2012,
கோயம்புத்தூர்,
திருமணம்,
வாழ்த்துகள்,
வாழ்த்துக்கள்
Monday, November 19, 2012
திருமண வாழ்த்துக்கள் - பார்த்தசாரதி
என்னுடைய முன்னால் அலுவக நண்பர் திரு பார்த்தசாரதியின் திருமணம் இன்று சென்னையில் நடைபெறுவதை தெரிவித்துக் கொண்டு, என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
Labels:
2012,
சென்னை,
திருமணம்,
வாழ்த்துகள்,
வாழ்த்துக்கள்
Subscribe to:
Posts (Atom)

