நமது இந்தியாவின் பாரம்பரியத்தை, ஒருமைபாட்டை காட்ட எத்தனை வழிகள் இருந்தாலும் மனதில் நிற்பது ஒன்றே ஒன்று தான்... அது தான் "ஒரே குரல்" என்ற பாடல் [“Mile Sur Mera Tumhara”]. 1988 ம் ஆண்டு நம் தேசிய தொலைக்காட்சி நிறுவனம் ஆன தூர்தர்ஷன் இப்பாடலை பிடித்து ஒளிபரப்பியது. ஒரு சில நாட்களில் கோடிக்கணக்கான இந்திய மக்களின் மனதை தொட்ட பாடல்...
1988 ஆண்டில் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளால் (ஹிந்தி, காஷ்மிரி, பஞ்சாபி, சிந்தி, உருது, தமிழ், கன்னட, தெலுகு, மலையாளம், பங்களா, அஸ்ஸாம், ஒரியா, குஜாரத் மற்றும் மாரத்தி) இப்பாடல் எடுக்கப்பட்டது
பாடலின் வரிகள் (மொழிகளுக்கு ஏற்ப)
[hi] मिले सुर मेरा तुम्हारा तो सुर बने हमारा
सुर की नदियाँ हर दिशा से बहते सागर में मिलें बादलों का रूप ले कर बरसे हल्के हल्के मिले सुर मेरा तुम्हारा तो सुर बने हमारा मिले सुर मेरा तुम्हारा … मिले सुर मेरा तुम्हारा …
[ks-dev] चॉन्य् तरज़ तय म्यॉन्य् तरज़ इक-वट बनि यि सॉन्य् तरज़ [ks-nast]چأنِۂ ترز تدذ تَے میأنِۂ تدذ اِکوَٹہٕ بَنِہ یِہ سأنِۂ تدذ
[pa] तेरा सुर मिले मेरे सुर दे नाल मिलके बने एक नवा सुर ताल
[hi] मिले सुर मेरा तुम्हारा तो सुर बने हमारा
[sn-dev] मुंहिंजो सुर तोहि देसा पियारा मिले जडें गीत असांजो मधुर तरानो बने तडें . [sn-nast] مُنهِنجو سُر توهِ ديسا پِيارا مِلي جَڊي گِيت اَسانجو مڍُر تَرانو بَني تَڊي
[ur] سر کی دریا بہتے ساگر میں ملے
[pa] बदलाँ दा रूप लैके बरसन हौले हौले
[ta] இசைந்தால் நம் இருவரின் சுரமும் நமதாகும். திசை வேறானாலும் ஆழிசேர் ஆறுகள், முகிலாய், மழையாய், பொழிவது போல் இசை, நம் இசை.
[kn] ನನ್ನ ಧ್ವನಿಗೆ ನಿನ್ನ ಧ್ವನಿಯ, ಸೇರಿದಂತೆ ನಮ್ಮ ಧ್ವನಿಯ .
[te] నా స్వరము నీ స్వరము సంగమమై, మన స్వరంగా అవతరించే
[ml] എന്റെ സ്വരവും നിങ്ങളുടെ സ്വരവും ഒന്നുചേര്ന്നു നമ്മുടെ സ്വരമായ് .
[bn] তোমার সুর মোদের সুর, সৃষ্টি করুক ঐক্য সুর.
[as] সৃষ্টি হো ঐক্যতান.
[or] ତୋମା ମୋରା ସ୍ବରେର ମିଲନ ସୃଷ୍ଟି କରେ ଚାଲଦୋଚତନ .
[gu] મળે સૂર જો તારો મારો, બને આપણો સૂર નિરાળો .
[mr] माझ्या तुमच्या जुळता तारा मधुर स्वरांच्या बरसती धारा .
[हिन्दी] सुर की नदियाँ हर दिशा से बहते सागर में मिलें बादलों का रूप ले कर बरसे हल्के हल्के मिले सुर मेरा तुम्हारा तो सुर बने हमारा मिले सुर मेरा तुम्हारा … तो सुर बने हमारा
No comments:
Post a Comment