Sunday, January 17, 2010

திருமண வாழ்த்துகள் - ஸ்ரீநிவாஸ்



எனது பொறியியல் கல்லூரி  நண்பர் திரு. ஸ்ரீநிவாஸ் அவர்களுக்கு இன்று 17ம் தேதி திண்டுக்கல் அருகில்  திருமணம் நடைப் பெறுவதை தெரிவித்து கொண்டு, என்னுடைய திருமண வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.
.

No comments: