என் தொழில்நூட்ப கல்லூரி, பொறியியல் கல்லூரி, அலுவலக மற்றும் பழைய அலுவலக, குடும்ப, பதிவுலக, உற்றார் உறவினர் மற்றும் அனைவருக்கும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
கடந்த கால நினைவுகளை அனுபவமாக கொண்டு,
எதிர் கால லட்சியத்தை மனதில் கொண்டு,
நிகழ் கால வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் வாழ்வோம்..
No comments:
Post a Comment