அனைவருக்கும்
என்னுடைய
இனிய
தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
தீபாவளி என்றாலே கோவில் நகரத்தில், கோவிலை சுற்றி தான். இரவு பதினோரு மணி முதல் அதிகாலை நான்கு மணி வரை தொடர்ச்சியாக நகரத்தை வலம் வரும் இன்பமே தனி தான். அதிகாலை ஐந்து மணிக்கு ஒரு வெடி அணுகுண்டு வைத்து விட்டு தூக்கம் இருக்கே, பல லட்சம் கொடுத்தாலும் கிடைக்காது. ஆனால் முதல் முறையாக நான் வைகையை நகரத்தில் இல்லாமல், அமெரிக்காவில் அதுவும் சாதாரண நாளாக. அதோடு இல்லாமல் எப்போதும் போல், அலுவகம் செல்ல வேண்டும்.
என்ன வாழ்க்கட...
No comments:
Post a Comment