மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 165அடி நீளம், 120 அடி அகலத்துடன் சதுபட்ட வடிவிலான போர்ராமரைக்குலமும், தென்மேற்கு மீலையில் கம்பீரமான தெற்கு கோபுரமும் சேர்ந்து காட்சித் தருவது மதுரையின் அடையாளம்.
இக்குளத்தை சுற்றி நான்கு கரைகளிலும் மடைபாதை மண்டபங்கள் உண்டு. வடகரை மண்டபம் அம்மன் சன்னதிக்கு நேராக அமைந்துள்ளது. இம்மண்டப தூண்களில் சங்க புலவர்கள் சிற்பம் உள்ளது. கடைசங்கபுலவர்கள் 49 பேரில் 24 புலவர்களின் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இம்மண்டபத்தின் நடுவில் பொற்றாமரைக்குளக்கரையில் உள்ள தூண்கள் இரண்டில், ஆதியில் இக்கோயிலை கட்டிய குலசேகரபாண்டிய மன்னர் உருவமும், கடம்ப வனத்தில் சிவலிங்கத்தை பார்த்த வணிகர் தனஞ்ஜெயன் உருவமும் செதுக்கப்பட்டு உள்ளன. இக்குளத்தை சுற்றி திருக்குறள்களும், 64 திருவிளையாடல் ஓவியங்களும் இடம் பெற்று உள்ளன.
6 comments:
So is kamal haasan still in dilemma that thiruvalluvar can be a jain / buddhist or christian ?
Do correct the spelling mistakes...
dinamalar news yeduthu yen da potta....
dinamalar news yeduthu yen da pooturka....
அர்த்தமுள்ள இந்துமதம் என்ற புத்தகத்தில் கவியரசு திரு. கண்ணதாசன் அவர்கள் திருவள்ளுவரை எந்த மதத்தை சார்ந்தவர் என்று விரிவாக விளக்கி இருக்கிறார்...கமல் அவர்கள் அப்புத்தகம் படிக்க வில்லை என்று நினைக்கிறேன்
மிகவும் அருமை
Post a Comment