எனது பொறியியல் கல்லூரியின் உற்ற தோழனான நண்பர் C. பாலாஜி அவர்களின் திருமணம் இன்று மதுரையில் நடைபெறுகிறது. வெறி தனம் என்ன என்பதை தெரிய, இவரிடம் தான் பழக வேண்டும். சைக்கிள் முதல் கார் வரை, படிப்பு முதல் பணம் வரை எந்த ஒரு விஷயம் என்றாலும் ஒரு வெறி கண்டிப்பாக இருக்கும். இப்படிபட்ட வெறி கொண்ட மனிதரை பார்ப்பது அரிது தான். அதே போல் மரியாதையாக நடத்தல் என்ற பெயரில் செய்யும் அக்கப்போர் தாங்க முடியாது. கல்லூரி காலங்களில் சேர்ந்து என் வீட்டில் படிக்கும் போதே, காலையில் வீட்டிற்கு வரும் போது மதியத்திற்கு டிபன் கொண்டு வந்து விடுவார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். பாலாஜி அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்
1 comment:
The Hotel and Casino Map - TripYRO
Find all information and 출장샵 best deals 안성 출장안마 of The Hotel 정읍 출장안마 and Casino in New 익산 출장마사지 Orleans starting at $189. View detailed traveler reviews, ratings, photos & 정읍 출장안마 cheap
Post a Comment