கடந்த
ஐந்து மாதங்களில் பல்வேறு மாற்றங்கள் சொந்த வாழ்க்கை முறையிலும் சரி தொழில் முறையிலும்.
அதனால் தான் வலைபதிவு பற்றி நினைத்து பார்க்க முடியாத சூழ்நிலை. வாழ்க்கை முறையில்
ஏற்பட்ட மாறுதல்கள், தீடிர் அமெரிக்க பயணம், வேறுபட்ட தொழில் பழக்கங்கள், புது மனிதர்கள்,
சென்ற முறை போல் அமையாத அமெரிக்க வாழ்க்கை முறை, மற்றும் மியாமி பயணம் என்று பல அனுபவங்கள்.
எதையும் என்னால் விளக்கமாக எழுத முடிய சூழல் மற்றும் நேரம் இல்லாமை. அமெரிக்கா வந்தே
மூன்று மாதங்கள் ஆகி விட்டன என்று என்னால் கூட நம்ப முடியவில்லை.
No comments:
Post a Comment