எனது பொறியியல் கல்லூரி நண்பர் திரு. துபாய் என்ற சரவணன் அவர்களுக்கு இம்மாதம் 23ம் தேதிமதுரையில் திருமணம் நடைப் பெற்றதை தெரிவித்து கொண்டு, என்னுடைய திருமண வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.
மதுரையில் திருமணம் நடந்தாலும், அலுவலக வேலையின் காரணமாக என்னால் சென்று சிறப்பித்து வைக்க முடியவில்லை என்பதை வருத்தத்துடன்தெரிவித்து கொள்கிறேன்.
No comments:
Post a Comment