ஜெயா மற்றும்மெகாதொலைக்காட்சியில் ஐந்து மற்றும் மூன்று ( 750 தொடர்களைதாண்டி)ஆண்டுகளா ஒளிபரப்பாகும்இந்நிகழ்சிகள், பழமை என்றும் இனிமை என்பதை கூறிநம்மை ஆட்கொள்கின்றன. எப்போதும் குத்துப்பாடல்களே ஒலிக்கும்/ஒளிக்கும்மற்ற தொலைக்காட்சிகளை போல் இல்லாமல் மன அமைதி தரும் பாடல்களை கேட்கும்போது ஒரு சிறிய மகிழ்ச்சி ஏற்படுகிறது. இந்நிகழ்சிகள் நிற்காமல்கண்டிப்பாக ஒளிபரப்ப பட வேண்டிய நிகழ்ச்சி...
No comments:
Post a Comment