Thursday, October 18, 2012

திருமண வாழ்த்துகள் - சுமதி பாலாசிங்


என்னுடைய அலுவலக தோழி சுமதி அவர்களின் திருமணம் ராமநாதபுரத்தில் நடைபெறுவதை தெரிவித்து கொண்டு , என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

Wednesday, October 17, 2012

எதிர்பாரா மாறுதல்கள்


கடந்த ஐந்து மாதங்களில் பல்வேறு மாற்றங்கள் சொந்த வாழ்க்கை முறையிலும் சரி தொழில் முறையிலும். அதனால் தான் வலைபதிவு பற்றி நினைத்து பார்க்க முடியாத சூழ்நிலை. வாழ்க்கை முறையில் ஏற்பட்ட மாறுதல்கள், தீடிர் அமெரிக்க பயணம், வேறுபட்ட தொழில் பழக்கங்கள், புது மனிதர்கள், சென்ற முறை போல் அமையாத அமெரிக்க வாழ்க்கை முறை, மற்றும் மியாமி பயணம் என்று பல அனுபவங்கள். எதையும் என்னால் விளக்கமாக எழுத முடிய சூழல் மற்றும் நேரம் இல்லாமை. அமெரிக்கா வந்தே மூன்று மாதங்கள் ஆகி விட்டன என்று என்னால் கூட நம்ப முடியவில்லை. 



மீண்டும் வலைபதிவில் மீண்டு வருவேன் என்ற எண்ணம் இருக்கிறது. காலத்தில் கையில் பதில்