அமெரிக்க இளவயது மக்களிடம் கண்டிப்பாக ஒரு கையடக்க இணையதள வசதி உடைய கைதொலைபேசியை பார்க்க முடியம். இந்த கைதொலைபேசி எல்லாம் இந்தியாவில் இன்னும் வரவில்லை என்று தான் கூற வேண்டும். அப்படிப்பட்ட ஒரு சாதனத்தை நானும் வாங்கி ஒரு மாதம் அருகில் ஆக போகிறது. அமெரிக்க வந்து இந்தியா செல்லும் அனைவரும் வாங்கி செல்லும் ஒரு சாதனம் தான் இது.
நான் வாங்கிய சாதனத்தின் (3GS) அடுத்த தலைமுறை சாதனம் (4G) இம்மாதம் வெளிவருகிறது. இதோ அதனுடைய வித்தியாசங்கள்
கையில் இருப்பதை கொடுத்து விட்டு, புதுசு வாங்கி விடுவோம் என்று நினைத்து ஆராய்ந்து பார்த்தல், தலையே சுற்றி விடும் போல் ஆகி விட்டது. ஆம், இதை உபயோக படுத்தினால், கையில் உள்ள காசை அனைத்தும் அவனிடத்தில் கொடுக்க விட்டு போக வேண்டியது தான். இதோ ஒரு சின்ன ஆராய்ச்சி முடிவு
| Before - May 31st 2010 | After – June 1st, 2010 | |
Model | iPhone 3GS (16GB) | iPhone 3GS (16GB) | iPhone 4G (16GB) |
Price | In Apple - $199 In Walmart - $97 | In Apple - $149 | In Apple - $199 |
Data plan | $30 – Unlimited | $15 – For 200MB $25 – For 2GB | $15 – For 200MB $25 – For 2GB |
Contract Breaking fee | $175 | $325 | $325 |
நல்ல வேலை நான் பிழைத்து கொண்டேன் என்று தான் கூறவேண்டும்.
No comments:
Post a Comment