பல்வேறு திருமண வைபவங்கள், புது மாதிரியான வேலை, "பொன்னியின் செல்வன்" ன்ஈர்ப்பு மற்றும் தகவல் தொழில் நூட்ப வசதி இல்லாமை என்ற காரணங்களினால்கடந்த ஒரு மாத காலமாக என் பதிவை வலைபதிவில் பதிய வைக்க முடியவில்லை.
அமைதிக்கு பின் புயல் என்பதை போல... மீண்டும் சாரல் ஆரம்பம் ஆகிறது...
எனது உறவினர் திரு. குபேந்திரன்அவர்களுக்கு இன்று 1ம் தேதி மதுரையில்திருமணம் நடைப் பெறுவதை தெரிவித்து கொண்டு, என்னுடைய திருமண வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்...
முன்பே ஒரு பதிவில் கூறி இருந்ததை போல, இன்று மட்டும் 2 திருமண வைபவங்கள் என்பதால் என்னால் சென்று சிறப்பிக்க வைக்க முடியவில்லை என்று மிகுந்த மன வருத்ததுடன் தெரிவித்துக் கொள்கிறேன்
எனதுபொறியியல் கல்லூரி நண்பர் திரு. வெங்கடசுப்பிரமணியன்அவர்களுக்கு இன்று 1ம் தேதி சென்னையில்திருமணம் நடைப் பெறுவதை தெரிவித்து கொண்டு, என்னுடைய திருமண வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்...
எனது பழைய அலுவலக நண்பர் திரு. முரளி கிருஷ்ணா கொன்ரகுண்ட அவர்களுக்கு இன்று 31ம் தேதி ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டத்தில் தெனாலி என்றும் இடத்தில்திருமணம் நடைப் பெறுவதை தெரிவித்து கொண்டு, என்னுடைய திருமண வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்...
எனது உற்ற உறவினர் திரு. சங்கரநாராயணன்அவர்களுக்கு இன்று 25ம் தேதி மதுரையில்திருமணம் நடைப் பெறுவதை தெரிவித்து கொண்டு, என்னுடைய திருமண வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்...