எனது பொறியியல் கல்லூரியின் உற்ற தோழனான நண்பர் S.R. பாலாஜி அவர்களின் திருமணம் இன்று பரமக்குடியில் நடைபெறுவதை தெரிவித்துக் கொண்டு, என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மற்ற நண்பர்கள் சில விஷயத்தில் பதறினாலும், இவர் மட்டும் பதறாமல் பிரச்சனை வந்தால் பார்த்துக் கொள்ளலாம் என்று இருப்பார். அதே போல், நாங்கள் எப்படி செல்லமாக திட்டினாலும், சிரித்துக் கொண்டு இருப்பார். இவரை போல் பார்ப்பது அரிது. நண்பரின் திருமண விழாவில் கலந்து கொள்ள முடியாமல் போனாலும், என் நினைவில் எப்போதும் அவருக்கு இடம் உண்டு.